Movie - Pon Vilangu
Music - Ilaiyaraaja
Lyrics - Kamakodiyan
Singer's - Jayachandran, Sunanda

பெ: ஒரு கோலக் கிளி சொன்னதே..
உண்மையா..உண்மையா..
அது...பேசும் பிள்ளை மொழியே
நன்மையா.. நன்மையா
ஆ: ரோஜாவிலே
முள்ளில்லாத பூவில்லையே
ராசாத்தியே முல்லை பூவில்
முள்ளில்லையே..ஏ..
அந்த காதலின் கோயிலில்
கூட்டிலே வாழ்ந்திடும்
பெ: கோலக் கிளி சொன்னதே
உண்மையா..உண்மையா..


இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து
தயாரித்து வழங்குவது @Music_Smulian
தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!!


ஆ: காட்டுப்பூவிலே கட்டாத மாலை
கிட்டுமோ…ஓ..
ஏட்டில் தேடினால் என்னென்ன வார்த்தை
கொட்டுமோ..ஓ..ஓ...
பெ: கோதையானவள்
சொல்ல மொழியின்றி
பேதையானதே..ன்..
கூட்டில் வாழ்ந்திடும் சின்னஞ்சிறு குயில்
காட்டில் சேர்ந்ததே..ன்..
ஆ: வளையோசை வழி சொன்னது..
விழி உந்தன் வழி வந்தது..
அந்த காதலின் கோயிலில்
கூட்டிலே வாழ்ந்திடும்
பெ: கோலக் கிளி சொன்னதே..
உண்மையா..உண்மையா..
ஆ: அது பேசும் பிள்ளை மொழியே
நன்மையா.. நன்மையா


இனிய இப்பாடலை (HQ) வடிவில் விலை கொடுத்து
தயாரித்து வழங்குவது @Music_Smulian
தமிழ் வரி உதவி சகோ @XavierSRavi
Promoted by #CeylonRadio GRP


பெ: கோயில் சன்னதி உள்ளே சென்றாலே
கிங்கிணி.. மணியும்..
ஓசை தந்ததே ஓன்றாக வாழ
சொன்னதே.. வழியும்
ஆ: காலம் இணைத்ததே
பிரித்திட இங்கும் யாரும் இல்லையே..ஏ..
வாழ்க்கை கிடைத்ததே
நம்பி விடு இனி எந்தன் சொல்லையே..ஏ..
பெ: ஒரு மாலை எனக்கு கொடுக்க..
வருங்காலம் முழுதும் இனிக்க..
அந்த காதலின் கோயிலில்
கூட்டிலே வாழ்ந்திடும்

ஆ: கோலக் கிளி சொன்னதே..
உண்மையா..உண்மையா..
பெ: அது பேசும் பிள்ளை மொழியே..
நன்மையா.. நன்மையா
ஆ: ரோஜாவிலே..
முள்ளில்லாத பூவில்லையே..ஏ..
ராசாத்தியே.. முல்லை பூவில்
முள்ளில்லையே..ஏ..
பெ: அந்த காதலின் கோயிலில்
கூட்டிலே வாழ்ந்திடும்
ஆ: கோலக் கிளி சொன்னதே
உண்மையா..உண்மையா..
பெ: அது பேசும் பிள்ளை மொழியே..
நன்மையா.. நன்மையா

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more