Jul 4, 2024
, , ,
Movie - Puthu Paatu
Music - Ilayaraja
Lyrics - Vaali
Singer's - Chitra

பெண் : சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான்... தந்தது
மாசங்கள் போனாலும் …….
பாசங்கள் போகாது மாமா

பெண் : சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

பெண் : மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

பெண் : சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

பெண் : கண்ணேன்னு சொல்ல வேண்டாம்
கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே
நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்

பெண் : உன்னையே நானே
உசுரா தானே
நினைச்சேன் மாமா
நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து
உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும்
உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ…..

பெண் : சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

பெண் : பூப்போல தேகம் தொட்டு
சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி
வாயார உன்ன சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்

பெண் : இரவா பகலா
இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா
தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு
என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு
பூவோடு தான் பொட்டோடுதான்
வாழ்வோம் மாமா நாம்….

பெண் : சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

பெண் : மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

பெண் : சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more