Aug 7, 2024
, , ,
watch Full Video Link : https://youtu.be/-m6G0cA7D6U
ஆ: மேல கொண்டையில
செருக்கி வச்ச பூவு
மாமன் என்ன கண்டு
அடிக்குதடி... டாவு

பெ: ஓ... கீழே கட்டி வச்ச
கொலுசு சத்தம் கே...ளு
கேட்டா கிக்கு வரும் கிளப்பிடு நீ தூளு

ஆ: வாடாத வாழத் தாறப் பாத்து....
நான் வளைக்கட்டுமா
மேலும் கீழும் சேத்து......

பெ: நீதானா ஈர வாட காத்து
நீ நெருங்கிடத்தான் ஏங்கும் இந்த நாத்து

ஆ: என்னடி வேணும் சின்னக்குட்டி
எங்கிட்ட வாங்கிக்கடி

பெ: என்னத்த நானும் சொல்லுறது
எப்பவும் இப்படி கட்டிப்பிடி

ஆ: முக்கனியே..
கொட்டி வச்ச சர்க்கரையே

பெ: கொட்டியத
அள்ளிக்காம நிக்கிறியே

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more