Aug 27, 2024
, , ,
Movie - Kadhal Kottai
Music - Deva
Lyrics - Agathiyan
Singer's - S.P. Balasubrahmaniyam and Anuradha Sriram

பெண் : நலம் நலமறிய
ஆவல் உன் நலம் நலமறிய
ஆவல் நீ... இங்கு சுகமே நான்
அங்கு சுகமா

ஆண் : நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா நலம்
நலமறிய ஆவல் உன் நலம்
நலமறிய ஆவல்

ஆண் : தீண்ட வரும்
காற்றினையே நீ அனுப்பு
இங்கு வோ்க்கிறதே

பெண் : வேண்டும் ஒரு
சூாியனே நீ அனுப்பு
குளிா் கேட்கிறதே

ஆண் : கடிதத்தில் முத்தங்கள்
அனுப்பிடலாமே

பெண் : என் இதழ் உனையன்றி
பிறா் தொடலாமா

ஆண் : இரவினில் கனவுகள்
தினம் தொல்லையே

பெண் : உறக்கமும் எனக்கில்லை
கனவில்லையே நலம் நலமறிய ஆவல்

ஆண் : உன் நலம் நலமறிய ஆவல்

ஆண் : கோவிலிலே நான்
தொழுதேன் கோலமயில்
உனைச் சோ்ந்திடவே

பெண் : கோடி முறை நான்
தொழுதேன் காலமெல்லாம்
நீ வாழ்ந்திடவே

ஆண் : உன் முகம் நான்
பாா்க்க கடிதமே தானா

பெண் : வாா்த்தையில் தொியாத
வடிவமும் நானா

ஆண் : நிழற்படம் அனுப்பிடு
என்னுயிரே

பெண் : நிஜமின்றி வோில்லை
என்னிடமே

ஆண் : நலம் நலமறிய ஆவல்

பெண் : உன் நலம் நலமறிய ஆவல்

ஆண் : ஓ…நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

பெண் : நீ இங்கு சுகமே
நான் அங்கு சுகமா

ஆண் : நலம் நலமறிய ஆவல்
உன் நலம் நலமறிய ஆவல்

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more