Sep 14, 2024
, , ,
Welcome to PS TAMIL SONG Youtube Channel

மாப்பிள்ளை போட்டு விட்ட HD | Mappillai Pottu Vitta | L. R. Eswari | Love Duet Song | Jaya Vijaya

Singer - L. R. Eswari
Music by - Jaya Vijaya
Lyrics by -... Kannadasan

பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி…..

பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி…..

பெண் : உருளுது உருளுது மங்கையின் எண்ணம்
பழகுது பழகுது மாப்பிள்ளை கன்னம்
அதிசயம் அதிசயம் நடக்கட்டும் முன்னம்
ரகசியம் ரகசியம் ஏனடி இன்னும்

பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி…..

பெண் : பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா
என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா
பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா
என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா

பெண் : அத்தான் என்றால் ஆயிரம் முத்து
அத்தான் தானே அவளுக்குச் சொத்து
இல்லறம் ஒன்றே பெண்ணுக்கு நீதி
இன்பம் துன்பம் ஆளுக்குப் பாதி

பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி…..

பெண் : வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி
வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி
வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி
வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி

பெண் : பாழும் மனமே வெட்கத்தை விட்டு
நாயகன் முன்னே சொர்க்கத்தைக் காட்டு
ராகம்….ஆ……ஆ…..ஆ……
தாளம்……ஆஅ…ஆ…அ….அ…..அளவுடன் போட்டு
ராகம் தாளம் அளவுடன் போட்டு
நாளும் இரவும் பாடடி பாட்டு……..

பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி…..
மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி
மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி…..

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more