Welcome to PS TAMIL SONG Youtube Channel

சங்கத் தமிழ்க் கவியே 4K | Sanga Thamizh Kaviyae | K. S. Chitra |K. J. Yesudas|Classic Song Ilayaraja

#pstamilsong #kschithratamilsongs #kschithra #kschithrasong...#chithrahitsongs #kjyesudas #kjyesudassongs #yesudassongs #tamilhitsongs #evergreen #evergreenhits #evergreenoldcollection #mgr #tms #kannadhasan #mgrhits #mgrsongs #mgr_lovesongs #mgrmelodysongs #mgrthathuvapadalgal #tms_thathuvapadalgal #tmsoundarajan #tmsoundararajansongs #blackandwhitesongs #oldisgold #oldhitsongbest #oldisgoldsongs #tamiloldmelody #tamilblackandwhitesongswhatsappstatus #ilayarajalovesongs #swarnalatha #swarnalathahits #swarnalathasinger #swarnalathasongs #spb #spbalasubramaniyamsongs #janaki #janakihits #janakisongs #gangaiamaran #lovemelodysongs #loveduets #lovesadsong #mano #ilaiyaraaja #vaali #ilayarajahits #manohits #ilayarajahitssongs #ilayarajamusic #tamilhitsongs #melodysongs #lovesongs #sadsong #motivationalsongstamil #devotionalsongs #superhittamilsongs #tamilbestsongs #vaalilyricist #vaalihits

Singer's - K. S. Chitra and K. J. Yesudas
Music by - Ilayaraja
Lyrics by - Vaali

ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..

பெண் : சங்கத் தமிழ்க் கவியே…….!
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ…..ஏ……

பெண் : மாதுளம் பூவிருக்க அதற்குள்
வாசனைத் தேனிருக்க
ஆண் : பாதியை நானெடுக்க மெதுவாய்
மீதியை நீ கொடுக்க

பெண் : காதலன் கண்ணுறங்க தலைவி
கூந்தலில் பாய் விரிக்க
ஆண் : ஒரு புறம் நான் அணைக்க
ஆ…..ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ,,,,,
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க

பெண் : சாத்திரம் மீறிய கீர்த்தனம் பாட
சுகங்களில் லயிப்பவள் நான்…
சங்கத் தமிழ்க் கவியே…..
சங்கத் தமிழ்க் கவியே…..

பெண் : பூங்குயில் பேடைத்தனைத் சேரத்தான்
ஆண் குயில் பாடியதோ
பெண் : ஓடத்தைப் போல் நானும் ஆடத்தான்
ஓடையும் வாடியதோ

பெண் : காதலன் கைத்தொடத்தான்
காதலன் கைத்தொடத்தான்
இந்தக் கண்களும் தேடியதோ

ஆண் : நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
நீ வரும் பாதையெல்லாம் அங்கங்கே
பார்வையை ஓட விட்டேன்
பெண் : தோழியர் யாவரும் கேலிகள் பேச
தினம் தினம் நான் தவித்தேன்….

ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..

பெண் : சங்கத் தமிழ்க் கவியே…….
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக தவித்தால்
தாகம் அடங்கிடுமோ……..
ஆண் : சங்கத் தமிழ்க் கவியே…….
ஏ….ஏ…..ஏ….ஏ….ஏ……


Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more