Music - Ilaiyaraaja
Lyrics - Gangai Amaran
Singer's - Mano, K. S. Chithra, Malaysia Vasudevan
ஆண் : வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல... சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
ஆண் : அடியே ராசாத்தி
சிரிக்காதடி அன்பே என்
நெஞ்ச பறிக்காதடி
பெண் : அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான் கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
குழு : வெள்ளிமணி கிண்ணத்தில
நல்ல நல்ல சந்தனம்தான்
சந்தனத்த தொட்டதுமே
நெஞ்சத்தில தந்தன தான்
ஆண் : பார்த்து பார்த்து
பார்வை எல்லாம்
பூவாகி போனது மானே
பெண் : பூவும் பூத்து
பிஞ்சாகித் தான் காயாகி
போனவ நானே
ஆண் : பிஞ்சானதென்ன
காயானதென்ன அஞ்சாமல்
கூறடி நீயும் தான்
பெண் : அப்பாவி மாமா
ஆராய்ச்சி வேணாம்
இப்போது ஏதுங்க நேரம்
தான்
ஆண் : மெய்யோடு நானும்
மெய்யாகச் சேர
பெண் : மேலாடை போல
ஒன்னாக கூட
ஆண் : வரவேண்டும் ஒரு
நேரம் அதச் சொல்லு மானே
ஆண் : அள்ளிக் கொள்ள
போறேன் உன்ன அழகாக
தான்
பெண் : கிள்ளிகொள்ள
போறேன் இப்போ
மெதுவாகத் தான்
ஆண் : பாலும் தேனும்
இப்போது தான் ஒன்னாக
சேர்ந்தது இன்று பாசம்
அன்பு நேசம் எல்லாம்
என் கண்கள் பார்த்தது
இன்று
ஆண் : எப்போதும் உன்னை
நீங்காமல் வாழும் நன் நாளை
கேட்பது நானும் தான் குற்றால
காற்றும் சங்கீதம் பாடும் இப்போது
என் மனம் போல தான்
ஆண் : அன்புள்ள நெஞ்சம்
தன்னோடு கொஞ்சும்
இன்பங்கள் தானே
என்னோடு தஞ்சம்
இனி மேலும் புரியாத
ஒரு கேள்வி இல்லை
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more