Singer's - Seerkazhi S. Govindarajan and P. Susheela
Music by - K. V. Mahadevan
Lyrics by - A.... Maruthakasi
பெண் : முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
பெண் : {கஷ்டம் தீர்ந்தது உன்னாலே
கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில்
இன்பம் சேர்ந்தது} (2)
ஆண் : தொட்டதெல்லாம் துலங்கிடும்
வேளை வந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும்
வேளை வந்தது
உன்னை பெற்ற அன்னை பெருமை கொள்ளும்
நிலையை தந்தது
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே
பெண் : {கட்டித் தங்கமே என் ஆசை
கனவு யாவுமே
ஆண் : கனிந்து பிள்ளை உருவில்
வந்த செல்வமே} (2)
பெண் : கண்ணை காக்கும் இமையைப் போல்
உன்னை வாழ்விலே
கண்ணை காக்கும் இமையைப் போல்
உன்னை வாழ்விலே
இருவர் : காலமெல்லாம் காத்திருந்து
மகிழ்வோமடா
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய்
எங்கள் வீட்டிலே
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more