Oct 2, 2024
, , ,
Movie - Lakshmi Vandhachu
Singers : S. Janaki and Sampathkumar
Music by : Raveendran
Lyrics by : B. A. Chidambaranathan

ஆண் : வருகிறார் வருகிறார் ராணியம்மா
பராக்... பராக் பராக்
வாயை மூடு கையை கட்டு
விஷமம் செய்யாதே வாலை சுருட்டு

பெண் : நான் ஆணையிட்டால்
பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும்
பிள்ளை புருஷன் அத்தனை பேரும்
நான்தான் ஒன்னு மற்றவர் பூஜ்ஜியம்
இங்கே நடப்பது பொம்பளை ராஜ்ஜியம்

பெண் : கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப்
கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்……….

ஆண் : பாட நினைக்கிறேன் பாட முடியலையே
திங்க நினைச்சதை திங்க முடியலையே
சுதந்திர காற்றை வாங்க முடியலையே
சம்சாரம் தொல்லை தாங்க முடியலையே
ஓஓ…….மை லார்ட்….

பெண் : பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும்
பிள்ளை புருஷன் அத்தனை பேரும்

பெண் : கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப்
கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்……

ஆண் : குப்குப்குப்குப்
குப்குப்குப்குப் என்று புகைக்க முடியல
இழுக்க இழுக்க இன்பம் எனக்கு கிடைக்கல
ராஜா ராணி ரம்மி சேர்த்து ஆட முடியல்ல
சீட்டாட்டம் தான் வீட்டுக்குள்ள போட முடியல

ஆண் : அண்ணன் என்னடா தம்பி என்னடா
உரிமையில்லாத குடும்பத்திலே
அண்ணன் என்னடா தம்பி என்னடா
உரிமையில்லாத குடும்பத்திலே

பெண் : பொட்டிப் பாம்பாய் அடங்கணும் யாரும்
பிள்ளை புருஷன் அத்தனை பேரும்

பெண் : கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப்
கப்சிப் கப்சிப் கப்சிப் கப்சிப் மூச்ச்…

பெண் : தை தை தை தை தை தை தை
தை தை தை தை தை தை தை
தை திரனனா திரன தரிகிடதகஜுனு
தை திரனனா திரன தரிகிடதகஜுனு
தகதிமி தகஜுனுதாம் தகதிமி தகஜுனுதாம்
தளாங்கு தகஜுனு

பெண் : சலங்கையத்தான் கட்ட முடியல
மத்தளத்தான் தட்ட முடியல
தில்லானா பாட முடியல
மோகனாம்பாள் ஆக முடியல
தில்லானாமோகனாம்பாள் ஆக முடியல

பெண் : அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன
பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்
அடிமை விலங்கை உடைப்போம்..
குழு : ஆமாம் உடைப்போம்…
பெண் : ஆணவம் பேசும் வாயை அடைப்போம்
குழு : ஆமாம் அடைப்போம்
பெண் : பூனைகள் அல்ல புலிகள் என்று
புதிய சரித்திரம் படைப்போம்
குழு : புதிய சரித்திரம் படைப்போம்…

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more