Vennilavu Kothipathenna – HD Video Song | வெண்ணிலவு கொதிப்பதென்ன | Love Romance Song |Gangai Amaran|
Singers : Mano and Swarnalatha
Music by : Gangai Amaran
Lyrics by : Piraisoodan
பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
கன்னி மனம்…..... தவிப்பதென்ன
பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ….
ஆண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
கன்னி மனம்….. தவிப்பதென்ன
பெண் : கொட்டிக் கிடக்கும் கனி வகையை
கொத்த மறுக்கும் கிளி இல்லையே
கொஞ்சி சிரிக்கும் மலர் வனத்தை
கொஞ்ச மறந்த மணம் இல்லையே
ஆண் : பூங்காற்றின் போக்கு புரிந்தது
பூந்தோட்டம் தோளில் விழுந்தது
நான் தேடும் ராகம் கிடைத்தது
நாளெல்லாம் ஆசை வழிந்தது
பெண் : வேறென்ன வேண்டும் உலகிலே
வாழ்வுண்டு உந்தன் துணையிலே
ஹோஹோ ஹோஹோ………
ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன…..
கன்னி மனம்….. தவிப்பதென்ன
பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ….
பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
ஆண் : ஹைய்
ஆண் : உறங்கையிலே எழுப்பி விட்டு
உனக்கென்ன இந்த வேடிக்கையோ
உடன் இருக்க மழுப்பி விட்டு
மறுப்பது உன் வாடிக்கையோ
பெண் : பூக்காத அல்லி பூத்தது
பூக்கின்ற போது தவித்தது
சில்லென்ற காற்று அடித்தது
நல்இன்பத் தேனை வடித்தது
ஆண் : வேறென்ன வேண்டும் உலகிலே
வாழ்வுண்டு உந்தன் துணையிலே
ஹா ஹான் ஹான் ஹா ஹா……
பெண் : வெண்ணிலவு……கொதிப்பதென்ன
கன்னி மனம்….. தவிப்பதென்ன
ஆண் : பாடங்கள் சொல்லலாமா
நல்ல தாளங்கள் போடலாமா
பெண் : சங்கீதம் கேட்கலாமா
ஒரு சந்தேகம் தீர்க்கலாமா……ஆஅ….ஆஅ….
ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன…..
பெண் : கன்னி மனம்….. தவிப்பதென்ன
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more