Singers : Unnikrishnan and Anuradha Sriram
Music by : Deva
குழு : ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஒரு... நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஆண் : ஒரு பட்டு தாமரை
முத்தம் கேட்குது ஹொய்யா
பெண் : விரல் பட்டு பூவுடல்
நித்தம் வேர்க்குது ஹொய்யா
ஆண் : மழைதான் தினம்
வானம் பார்த்து
நிலம் ஏங்கும்போது பொழியாதா
பெண் : இனி நான் நிலம்
ஆதி அந்தம் மனம் கூடும்
வண்ணம் குளிராதா
குழு : லல லா லல லா லல லா லல லா லலலல
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காத எந்தன் மனம்தானே
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஆண் : காதலில் இது உச்சம் உச்சம்
கூடுது இரு மச்சம் மச்சம்
ஏனடி இதில் மிச்சம் மிச்சம்
யாரிடம் இனி அச்சம் அச்சம்
பெண் : நால்வகை வரம் வெட்கம் வெட்கம்
போனது ஒரு பக்கம் பக்கம்
பூமியில் ஒரு சொர்க்கம் சொர்க்கம்
பார்க்கையில் மனம் சொக்கும் சொக்கும்
ஆண் : நூலாடை என்னும் மேலாடை
மேலாடை எங்கம் பாலாடை
பெண் : மடல் வாழை பூத்தவுடன்
குளிர் காற்றை கூப்பிடுமா
கடல் நீரின் சம்மதத்தை
தொடுவானம் கேட்டிடுமா
குழு : லல லா லல லா லல லா லல லா லலலல
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஆண் : ஒரு பட்டு தாமரை
முத்தம் கேட்குது ஹொய்யா
பெண் : விரல் பட்டு பூவுடல்
நித்தம் வேர்க்குது ஹொய்யா
ஆண் : ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய்ய் ஏய்ய்
ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய்ய் ஏய்ய்
பெண் : மாதுளங்கனி முத்தும் முத்தும்
காதல் கிளி இனி கொத்தும் கொத்தும்
மாவிதழ் ரெண்டு தொத்தும் தொத்தும்
மோகத்தில் தலை சுத்தும் சுத்தும்
ஆண் : பூமகள் விழி வட்டம் வட்டம்
போடுது ஒரு திட்டம் திட்டம்
ஆசையில் எனை கட்டும் கட்டும்
ஆனந்த ரசம் சொட்டும் சொட்டும்
பெண் : கூறாதோ இந்த நீரோடை
சேராதோ வந்து உன் தோளை
ஆண் : இது காமன் மண்டபமா
இது காதல் மந்திரமா
இந்த தேகம் மத்தளமா
இதில் தாளம் தட்டனுமா
குழு : லல லா லல லா லல லா லல லா லலலல
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஆண் : ஒரு பட்டு தாமரை
முத்தம் கேட்குது ஹொய்யா
பெண் : விரல் பட்டு பூவுடல்
நித்தம் வேர்க்குது ஹொய்யா
ஆண் : மழைதான் தினம்
வானம் பார்த்து
நிலம் ஏங்கும்போது பொழியாதா
பெண் : இனி நான் நிலம்
ஆதி அந்தம் மனம் கூடும்
வண்ணம் குளிராதா
குழு : லல லா லல லா லல லா லல லா லலலல
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
ஒரு நாளும் உன்னை மறவேனே
உறங்காது எந்தன் மனம்தானே
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more