Oct 27, 2024
, , ,
Movie - Lakshmi Vandhachu
Music - Raveendran
Lyrics - Vaali
Singer's - S. P. Sailaja

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும்... நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம்

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே..

குழு : …………………

பெண் : நீரில் உலவிய மீன்கள்
இனி அந்த வானில் நீந்தட்டும்
வானில் பழகிய பறவை
இனி வந்து நீரில் வாழட்டும்

பெண் : அவரவர் எண்ணம் போலே
நினைத்திடும் வண்ணம் போலே
அங்கேயும் இங்கேயும்
எங்கேயும் வாழ்ந்தாலென்ன

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம்

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே..

ஆண் : மான்கள் விரும்பினால் புலியை அடிக்கலாம்
மலர்கள் பறந்து போய் வண்டை பிடிக்கலாம்
கழுதை கத்தியும் பொழுது விடியலாம்
கொண்டை சேவலும் முட்டை போடலாம்

பெண் : சொட்டும் பனித்துளி முற்றும்
சுவைத்தும் ஐஸ்கீரீம் ஆகட்டும்
மொட்டு அரும்பிடும் செடியில்
தினம் ஒரு லட்டு காய்க்கட்டும்

பெண் : அதிசய உலகம் ஒன்று
அமைந்தது இங்கே இன்று
நமக்கினி உல்லாசம் உற்சாகம்
எல்லாமே எந்நாளும் உண்டு

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே

பெண் : ராஜாங்கம் ஏதுமில்லை
ராஜாக்கள் யாருமில்லை
எல்லோரும் இங்கே ஒரு குலம்
எல்லாமே இங்கே பொதுநலம்

பெண் : எல்லோரும் தேடும் சுதந்திரம்
இங்கேதான் வாழும் நிரந்தரம்
வெல்லும் நம் காலங்களே……

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more