Oct 30, 2024
, , ,
Movie - Thiruvilaiyaadal Aarambam
Music - D. Imman
Lyrics - Thiraivannan
Singer's - Ranjith, Sujatha Mohan


ஆண் : தெரியாம பாத்து
புட்டேன் உன்ன... தெரிஞ்சே
தான் மாட்டிகிட்டேன்

ஆண் : ஓஹோ ஓஓ
தெரியாம பாத்துபுட்டேன்
உன்ன தெரிஞ்சே தான்
மாட்டிகிட்டேன் என்ன
நடக்க போகுதோ
குழு : ஹான் ஹான்
ஆண் : எங்கு முடிய
போகுதோ
குழு : ஹான் ஹான்
ஆண் : தொல்லையா
ஆச்சுடி தூக்கமே போச்சுடி

பெண் : தெரியாம பாத்து
புட்டேன் உன்ன தெரிஞ்சே
தான் மாட்டிகிட்டேன் என்ன
நடக்க போகுதோ
குழு : ஹான் ஹான்
பெண் : எங்கு முடிய
போகுதோ
குழு : ஹான் ஹான்
பெண் : தொல்லையா
ஆச்சுடா தூக்கமே
போச்சுடா

ஆண் : தெரியாம
பெண் : உன்ன
தெரிஞ்சே தான்

குழு : ……………………..

ஆண் : ஹிட்லர் போல
உங்க அண்ணன் இம்சை
பண்ணுறானே என்னை

பெண் : ரொம்ப பாசம்
தான் என் மேல தான்
அவன் உயிரே நான்
தான் தெரியுமா அத
சொன்னா உனக்கு
புரியுமா

ஆண் : சொல்லு சொல்லு
என் செல்லம் செல்லம் நீ
சொல்லாக்காட்டி நான் டூ
கா செல்லம்

பெண் : கண்ணில் சிறு
தூசு பட்டால் காத்த கூட
நிறுத்தி வெப்பான் காலில்
ஒரு முள்ளு தச்சா காட்ட
கொளுத்துவான்
குழு : ஹையோ ஹையோ

ஆண் : தெரியாம
பாத்துபுட்டேன் உன்ன
தெரிஞ்சே தான் மாட்டி
கிட்டேன்

குழு : …………………….

பெண் : காதல் என்பதொரு
கோட்டை அந்த கதவு
திறந்துட்டா வேட்டை

ஆண் : உள்ள போவோமா
வெல்லம் கசக்குமா நான்
இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும்
குறும்புடி

பெண் : வேணாம் வேணாம்
என் செல்லம் செல்லம்
அண்ணன் பாத்தா உன்னை
கொல்லும் கொல்லும்

ஆண் : உன் அண்ணன்
என்ன பிஸ்தா பருப்பா
காதலுன்னா ஏன்டி
வெறுப்பா என் மேல
தான் கைய வெச்சா
சங்க அறுப்பேன்டி
குழு : ஹையோ
ஹையோ

பெண் : தெரியாம
பாத்துபுட்டேன் உன்ன
தெரிஞ்சே தான் மாட்டி
கிட்டேன்

ஆண் : என்ன நடக்க
போகுதோ
குழு : ஹான் ஹான்
ஆண் : எங்கு முடிய
போகுதோ
குழு : ஹான் ஹான்
பெண் : தொல்லையா
ஆச்சுடா தூக்கமே
போச்சுடா

ஆண் : தெரியாம
பெண் : உன்ன
தெரிஞ்சே தான்

குழு : ……………………..

குழு : ஹையோ
ஹையோ



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more