Song - Oru Thethi Paarthaal
Music -... Vidyasagar
Lyrics - Vaali
Singer's - Hariharan and Mahalakshmi Iyer
பெண் : பார்வை மீது உந்தன் பேரழகே
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி
ஆண் : நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி
பெண் : கோடையிலும் இதழ் காய்வதில்லை
ஆசையின் அலைதான் ஓய்வதில்லை
ஆண் : காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை
பெண் : நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்
ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்
குழு : …………………………………
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more