Song - Thangachi En Thangachi
Music - S. A. Rajkumar
Lyrics - Vairamuthu
Singer's -... Krishnaraj
ஆண் : ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..
ஆஅ…..ஆ…..ஆ……ஆ…..
ஆண் : தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
அண்ணன் சொல்லும் சொல்ல கேளு
செல்ல கண்ணு மீனாட்சி
ஆண் : நெஞ்சோரம் நிலவே
இந்த அண்ணாச்சி உசுரே
உன் பின்னாடி நிழலாய்
நான் எப்போதும் வருவேன்
ஆண் : தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
ஆண் : பொறந்த வீட்ட எந்தநாளும்
போற்றி மதிக்கவேணும்
நீ புகுந்தவீட்ட கோயிலாக்கி
நெஞ்சில் வைக்கணும்
ஆண் : உன் கொலுசு போடும் சத்தம் கேட்டு
கோழி முழிக்கணும்
நீ கோலம்போடும் அழக பார்க்க
பொழுது விடியணும்
ஆண் : உன் புருசன்காரன் மனச படிக்க
தெரிஞ்சிக்கணும்
அவன் குடும்பத்தையும் அனுசரிச்சு
நடந்துக்கணும்
ஆண் : நெஞ்சோரம் நிலவே
இந்த அண்ணாச்சி உசுரே
உன் பின்னாடி நிழலாய்
நான் எப்போதும் வருவேன்
ஆண் : தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
ஆண் : மருமகளா மாமியாரா
பட்டிமன்ற கேள்வி உனக்கு
மாமியாரே கொடுக்க வேணும்
மாடிவீட்டு சாவி
ஆண் : சம்சார வாழ்க்கையில
சண்ட வந்து சேரும்
நீ தாளிக்கும் வாசனையில்
சண்ட தீரவேணும்
ஆண் : ஒன்னு ரெண்டு போதுமம்மா
முத்துப்பிள்ளை……
பாலூட்டும் போதே தமிழ ஊட்டு
நீயும் மெல்ல…..
ஆண் : நெஞ்சோரம் நிலவே
இந்த அண்ணாச்சி உசுரே
உன் பின்னாடி நிழலாய்
நான் எப்போதும் வருவேன்
ஆண் : தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
தங்கச்சி என் தங்கச்சி
தங்கமான தங்கச்சி
அண்ணன் சொல்லும் சொல்லக் கேளு
செல்ல கண்ணு மீனாட்சி…..
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more