எங்க வந்து முத்தம் குடுக்குற ராஸ்கல் #வடிவேலுComedy | என்னையா tik tikனு கேக்குது,பாம் வெச்சிருக்கியா
யோவ் என்னயா மாலைய நீ போட்டுகிட்ட
ஓரமா நில்லுயா... என் ஒளுங்கு
பொன்ராசுக்கு தாத்தாவா
நீ இங்க இருக்கற வரைக்கும் இது என் ஊர் இல்ல
இடம் சரியில்ல கெளம்பிற வேண்டியது தான்
அமெரிக்காக்கு பஸ்ஸா
அய்யா நல்லா வேலை என்னை காப்பாதுநிங்க
ஆமா அங்க இருந்து எப்படி இங்க வந்த
சார் சார் பயப்படாதிங்க
இதை தூக்கிபோடுறேன்
புரட்சி தலைவர் வந்துட்டார் யா
ராத்திரி நேரத்துல இப்படி சோகமான பாட்ட போட்டா தூக்கம்தான் வரும்
ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல
இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா
எங்க இவருக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்
லூசுன இப்படி இருக்கணும்
ஆஹா காலங்காத்தால ஒரு லூசு பயகிட்ட வந்து சிக்கிகிட்டோமே
இதே வேலையா தான் அலையுறானா
பைத்தியமா இவன்
நான்தான் பூபதி இவன்தான் என் பிரிண்ட் நெப்போலியன்
ரெண்டு பெரும் இவ்ளோ நேரம் பேசுனிங்களே எனக்கு இங்கிலீஷ் தெரியுமா னு ஒரு வார்த்தை கேட்டிங்களா
For More HD Videos Subscribe
https://www.youtube.com/c/RJSCinemas?sub_confirmation=1
RjsCinemas view more