#tamilmovies #tamiloldmovies #tamilnewmovies #rjsentertainment
வள்ளி வரப் போறா (Valli Vara Pora) 1995இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இதை... இயக்கியவர் எஸ். வி. சோலை ராஜா. இதில் பாண்டியராஜன், மோகனா, நிரோஷா முக்கியக் கதாபாத்திரத்திலும், வினு சக்ரவர்த்தி, விஜய லலிதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, முரளிகுமார், பசி நாராயணன், கரிகாலன், குமரிமுத்து துணை கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். எம். பத்மனாபன், எஸ். நிவேதன் தயாரிப்பில், கே. எஸ். மணிஒளி இசையமைப்பில் இத்திரைப்படம் 1995, பிப்ரவரி 10 அன்று வெளிவந்தது. இப்படம் "மேலபரம்பில் ஆன்வீடு" என்கிற மலையாளப் படத்தின் மறு ஆக்கமாகும். வர்த்தக ரீதியாக இத்திரைப்படம் தோல்வி அடைந்தது view more