தினமும் ஒரு துண்டு தேங்காய் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Benefits Of Coconut in tamil | Amazing health benefits of...Coconut (thengai) in tamil | Unavae Marundhu | Vasanth TV

#Coconut #UnavaeMarundhu #VasanthTV #HealthBenefits #HealthTips #HealthyEatingTips #HealthyTips #HealthTips #TamilHealthTips #Thengai #ThengaiNanmaigal #CoconutHealthBenefits

தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் (Coconut Benefits in Tamil):-

தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.

தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது.

தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை.

சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல்களை தேங்காய் நீரைப் பருகுவதால் தணிக்க முடியும்.

முற்றாத தேங்காய்களில் உடலுக்குத் தேவையான புரோட்டீனும் குளுகோஸும் அதிகம்.

வாழைப்பழம், ஆப்பிள் பழங்களில் உள்ளதைவிட அதிக புரோட்டீன் தேங்காயில் உள்ளது.

இளம் தேங்காயின் குளிர்ந்த நீர் செரிமாணத்துக்கு மிகமிக ஏற்றது.
குழந்தைகளுக்கும் இதனைப் பருகக் கொடுக்கலாம்.

வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பாதையில் தொற்றுநோய் உள்ளவர்கள் இளநீர் பருகினால் குணப்படும் வாய்ப்பு உள்ளது.

தீவிர வயிற்றுப் புண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 100, 200 மில்லி இளநீரை தினமும் இரண்டு முறை அருந்தலாம்.

Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

📌Check out our Other Videos:

👉 மிக்ஸ் வெஜிடபிள் ஹைதராபாதி கிரேவி | Kitchen Killadigal | Vasanth TV - https://youtu.be/D0YFshAzTl8

👉 பரலோகம் போற வயசுல பறக்க ஆசைபடுறியே பெருசு | Team5 Movie | டீம் 5 | Sreesanth | Vasanth TV - https://youtu.be/OwtZyfBAft8

👉 அபிஷேக பால் மருந்தாக மாறுவதாக சொல்லும் ஆச்சரியம் | MARMAM PROMO | Vasanth TV - https://youtu.be/TVqk-SqzKus

👉 இரவில் குழப்பம் நிறைந்த கனவுகள் வருவது எதை குறிக்கும் | Astrology | Vasanth TV - https://youtu.be/efLktV22yzQ

👉 குழந்தையின்மை ஏன் ஏற்படுகிறது? | Ragasiya Kelvigal | Vasanth TV - https://youtu.be/MR4RSScDgyw

👉 கவிதைகள் சொல்லவா | Ponmaalai Pozhudhu Concert | Hariharan | Karthik Raja | Vasanth TV - https://youtu.be/rxujaJ85ieA

👉 அரசு வேலய விட்டு சினிமால வந்து அசிங்கப்பட்டேன் - Comedy Actor Jayamani Interview | Vasanth TV - https://youtu.be/4gPwN_KykkE

👉 நோய்களை குணமாக்கும் கஞ்சமலை கோவில் தீர்த்தம் | MARMAM | Kanjamalai Siddhar | Vasanth TV - https://youtu.be/bA4aPaEFLM0

👉 பத்தில் சனி – வளர்ச்சி அதிரடி முன்னேற்றம்😇🥰 | New Year Rasi Palan 2023 | Taurus | Vasanth TV - https://youtu.be/GjihGB75VyY

👉 செங்கற்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மசூதி | Ulagam 360 | Mali | Vasanth TV - https://youtu.be/A6799m0NXTI

Follow us on our Social Media:

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more