​kīsu kīsenṛu engum | Pasuram 07 | கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் | மார்கழியில் கோதை தமிழ் | திருப்பாவை | தினம்...ஒரு பாசுரம் | திருப்பாவை ஏழாம் பாசுரம் | நாள் 07 | Margazhi | Thiruppavai - 07 | Vasanth TV

திருப்பாவை பாசுரம் 7 :


கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

#Margazhi #Thiruppavai #VasanthTV #திருப்பாவை #Margali2023 #MargazhiViratham #MargazhiThiruppavai #MargazhiThingal #Thiruppavai #ThiruppavaiPadal #ThiruppavaiPasuram1 #ThiruppavaiPasuram #ThiruppavaiSongs #Andal #VasanthTVMovies


Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more