Dec 25, 2022
, , ,
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், ஊடகத்துறை தலைவருமான திரு. ஆ. கோபண்ணா அவர்கள் எழுதிய... 'மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு' என்ற நூலின் வெளியீட்டு விழா, கலைவாணர் அரங்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார்.
view more