Ungal Puzhakkadai | Pasuram 14 | உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் | மார்கழியில் கோதை தமிழ் | திருப்பாவை | தினம் ஒரு...பாசுரம் | திருப்பாவை பாசுரம் | நாள் 14 | Margazhi | Thiruppavai - 14 | Vasanth TV

திருப்பாவை பாசுரம் 14:

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more