Elle Ilam Kiliye | Pasuram 15 | எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! | மார்கழியில் கோதை தமிழ் | திருப்பாவை | தினம் ஒரு...பாசுரம் | திருப்பாவை பாசுரம் | நாள் 15 | Margazhi | Thiruppavai - 15 | Vasanth TV

திருப்பாவை பாசுரம் 15:
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

#Margazhi #Thiruppavai #VasanthTV #KrishnakrupaR #திருப்பாவை #Margali2022 #MargazhiViratham #MargazhiThiruppavai #MargazhiThingal #Thiruppavai #ThiruppavaiPadal #ThiruppavaiPasuram15 #ThiruppavaiPasuram #ThiruppavaiSongs #Andal

Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more