பயம் இல்லாத ஆற்றலை வளர்த்தல் வேண்டும் | தினம் ஒரு திருக்குறள் | Vasanth TV

அதிகாரம்: அவையஞ்சாமை, குறள்...எண்:- 724

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

விளக்கம்:- கற்றார்முன் நூல்கள் பல கற்றவர்கள் இருக்கும் ஒரு அவை முன்; ஒருவர் பல துறைகளில் கற்றவராக இருக்கலாம்; பேசும் துறைக்கு சம்பந்தம் இல்லாமலே இருக்கலாம் ஆனால் கற்றவர் ஆவார்.

#Thirukural #TherinthuKolvom #VasanthTV #Thiruvalluvar #Poem #Vaaimai #திருக்குறள் #திருக்குறள்விளக்கம் #AvaiAnjaamai


Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more