Maale Manivanna | மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான் | Pasuram 26 | மார்கழியில் கோதை தமிழ் | திருப்பாவை | தினம் ஒரு...பாசுரம் | திருப்பாவை பாசுரம் நாள் 26 | Margazhi | Thiruppavai - 26 | Vasanth TV

திருப்பாவை பாசுரம் 26:
மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

#Margazhi #Thiruppavai #VasanthTV #KrishnakrupaR #திருப்பாவை #Margali2022 #MargazhiViratham #MargazhiThiruppavai #MargazhiThingal #Thiruppavai #ThiruppavaiPadal #ThiruppavaiPasuram26 #ThiruppavaiPasuram #ThiruppavaiSongs #Andal #Pasuram26

Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more