Vangak Kadal Kadaintha | Pasuram 30 | மார்கழியில் கோதை தமிழ் | திருப்பாவை | தினம் ஒரு பாசுரம் | திருப்பாவை பாசுரம் நாள் 30 |...Margazhi | Thiruppavai - 30 | Vasanth TV

திருப்பாவை பாசுரம் 30:
வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

#Margazhi #Thiruppavai #VasanthTV #KrishnakrupaR #திருப்பாவை #Margali2022 #MargazhiViratham #MargazhiThiruppavai #MargazhiThingal #Thiruppavai #ThiruppavaiPadal #ThiruppavaiPasuram30 #ThiruppavaiPasuram #ThiruppavaiSongs #Andal #Pasuram30

Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2022 Vasanth & Co Media Network Pvt Ltd

📌Check out our Other Videos:

👉 ஆஸ்துமாவை நீக்கும் தூதுவளை | Unavae Marundhu | Vasanth TV - https://youtu.be/8XLu7S_hFQg

👉 காரசாரமான ஆந்திரா சிக்கன் கிரேவி | Andra Spicy Chicken Gravy | Kitchen Killadigal | Vasanth TV - https://youtu.be/MSETjpDHn8w

👉 ரிஷப ராசி தொழில் முதலீட்டில் கவனம் தேவை | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - 2026 | Taurus | Vasanth TV - https://youtu.be/6Dm9-PTZKR4

👉 மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்தும் இஞ்சி | Unavae Marundhu | Vasanth TV - https://youtu.be/RrAPv1txbCk

👉 Healthyயான ஹெர்பல் தோசை & மைசூர் சட்னி | Kitchen Killadigal | Vasanth TV - https://youtu.be/4x4oLy7uxTQ

👉 செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும் பூண்டு | Unavae Marundhu | Vasanth TV - https://youtu.be/t7rLCmG4ZNk

👉 செம்ம டக்கரான திருநெல்வேலி சொதி குழம்பு | Kitchen Killadigal | Vasanth TV - https://youtu.be/iXSH1NMrwtE

👉 Varisu FDFS Celebrity Review | Varisu Celebrity Show | Thalapathy Vijay | Vasanth TV - https://youtu.be/iEqmvybNvWY

👉 வாரிசு, துணிவு FANS CELEBRATION | Vasanth TV - https://youtu.be/HRhZQoEttbI

👉 கறிகுழம்பை மிஞ்சும் சுவையில் செட்டிநாடு காளான் குழம்பு | Kitchen Killadigal | Vasanth TV - https://youtu.be/gUEAf_Z5_xU

👉 காராகரணை கோலா உருண்டை | Kitchen Killadigal | Elephant foot yam | Vasanth TV - https://youtu.be/1rBcVYywdS8

👉 குழந்தைகளுக்கு விருப்பமான தர்ப்பூசணி Dessert | Kitchen Killadigal | Vasanth TV - https://youtu.be/1usjWslrgDs

Follow us on our Social Media:

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_indiaDon't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV
view more