அதிகாரம்: அமைச்சு, குறள் எண்:-...634
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
விளக்கம்:-
ஒரு செயலைப் பற்றி பலவகையிலும் ஆராய்ந்து அறிதல், வாய்ப்பு வரும்போது ஆராய்ந்தபடி செய்தல், நன்மை தருவனவற்றையே உறுதியாகச் சொல்லுதல் என்னும் இவற்றில் வல்லவரே அமைச்சர்.
A minister has power to see the methods help afford,
To ponder long, then utter calm conclusive word.
#Thirukural #TherinthuKolvom #VasanthTV #Thiruvalluvar #Poem #Kamarajar #திருக்குறள் #திருக்குறள்விளக்கம்
Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV
© 2023 Vasanth & Co Media Network Pvt Ltd
#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal
Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india view more