Nov 13, 2023
, , ,
Movie -En Jeevan Paduthu
Music - Ilaiyaraaja
Lyrics - Panchu Arunachalam
Singer's - S. Janaki

குழு : ஆஆ ஆஆ ஆஆ

பெண் : { ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும்... நம் ஊர்வலம் } (2)

பெண் : என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ

பெண் : இளமை என்னும்
பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமோ
விரைவில் மாறுமே

பெண் : தென்றல் வந்து
தென்றலை சேர்ந்தப்
பின்பும் தென்றலே
{ கண்கள் ரெண்டும்
காணும் காட்சி
ஒன்று தான் } (2)

பெண் : ஆத்ம ராகம்
பாடுவோம் அளவில்லாத
ஆனந்தம் மனதிலே

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

பெண் : என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

பெண் : தெய்வம் என்றும்
தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள்
மாறலாம்

பெண் : கீதம் போகும்
பாதையில் தடைகள்
ஏதும் இல்லையே
{ உருவம் இல்லை
என்றால் உண்மை
இல்லையா } (2)

பெண் : வானம் பூமி
ஆகலாம் மனது தானே
காரணம் உலகிலே

பெண் : { ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம் } (2)

பெண் : என் கோவில்
மணிகள் உன்னை
அழைக்கும் நெஞ்சோடு
என் கண்ணோடு நீ வா

பெண் : ஒரே முறை
உன் தரிசனம் உலா
வரும் நம் ஊர்வலம்

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more