Nov 14, 2023
, , ,
Movie - Coimbatore Mappillai
Music - Vidyasagar
Lyrics - Vaali
Singer's - Mano, Swarnalatha


ஆண் : அண்ணாமலை தீபம்
ஹே அண்ணாமலை தீபம்
ஏன் என்... மேலதான் கோபம்
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்
ஒன்னாம் நம்பர் பியூட்டி
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

குழு : ஹ காள மாடு நீங்க நல்ல கரவ மாடு நாங்க
ஹ வம்பிழுக்காதீங்க வந்த வழிய பாத்து போங்க

ஆண் : அண்ணாமலை தீபம்
ஹே அண்ணாமலை தீபம்
ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்
ஒன்னாம் நம்பர் பியூட்டி
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஆண் : ஓஒ……ஹீரோ எனக்காக மாச கணக்காக
ஹீரோயின் ஏராளம் இருக்கையிலே
குழு : அடடடா
ஆண் : ஹாஸ்டல் படி ஏறி காதல் சுதி ஏறி
நானாக வந்தேனே இளமையிலே

பெண் : ரொம்ப ஒட்டாதே இங்கு கொம்புல முட்டாதே
பொம்பள காதோடு நைசா பூவும் சுத்தாதே
ஆண் : என்னடி அம்மாளு நீதான் எப்பவும் நம்மாளு
இன்னமும் கித்தாப்பு ஏம்மா நமுத்த மத்தாப்பு

குழு : ராங்கா படு ராங்கா
எங்க எல்லையில் நிக்குற தொல்லையில் சிக்குற

ஆண் : அண்ணாமலை தீபம்
ஹே அண்ணாமலை தீபம்
ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்
ஒன்னாம் நம்பர் பியூட்டி
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்….ஏ….ஏ….

பெண் : மேக்சி அணிஞ்சாலும் டாக்சி இதுதானே
மீட்டர் நீ போடத்தான் நினைக்காதே
காக்கா புடிக்காதே கப்சா அடிக்காதே
நீட்டான ஆளுன்னு வெறுக்காதே

ஆண் : டிங்கிரி டிங்காலே அழகு சுந்தரி வந்தாளே
வந்ததும் முன்னாலே மப்பு ஏறுது தன்னாலே
பெண் : உச்சி கிக் ஏறி ஏன்யா வெக்கிற கச்சேரி
மெட்டுகள் பாடாதே டப்பான் குத்துகள் போடாதே

ஆண் : வா வா கிட்ட வாமா
உன்ன கண்டதும் சொக்குறேன் தள்ளி ஏன் நிக்குற

ஆண் : அண்ணாமலை தீபம்
ஹோய் அண்ணாமலை தீபம்
ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்
ஒன்னாம் நம்பர் பியூட்டி
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

குழு : ஹ காள மாடு நீங்க நல்ல கரவ மாடு நாங்க
ஹ வம்பிழுக்காதீங்க வந்த வழிய பாத்து போங்க

ஆண் : அண்ணாமலை தீபம்……..
ஆங்……அண்ணாமலை தீபம்
ஏன் என் மேலதான் கோபம்
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்
ஒன்னாம் நம்பர் பியூட்டி
உன் கண்ணு ரெண்டும் ஊட்டி
ஒரு பாட்டு பாடி ஹீட்ட ஏத்துனேன்

ஆண் : …………………………

v

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more