#hitsongs #prabhuhits #prbhusong #vivekhit #viveksong #vivekcomedy #solosongs #solohits
#love #lovesong #lovesongs
சின்ன வீடு சித்ரா | Chinna veedu chitra periya | Prabhu , Vivek | Ps Tamil Song #hitsongs
Movie -... Thai Poranthachu
Music - Deva
Lyrics - Kalidasan
Singer's - Sabesh

ஆண் : குச்சி வீடு மச்சி வீடு மாடி வீடு கூர வீடு
மண்ணு வீடு பளிங்கினால் வீடு
செங்கல் வீடு கருங்கல் வீடு
விதவிதமாய் இருக்கு பல வீடு
எத்தனையோ வீடு இருந்தாலும்
நம்ம சேட்டு சின்ன வீட்டுக்கு நிகராகுமா

ஆண் : ஹரேஹ் வா வா வா வா…..

ஆண் : சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா
ரெண்டு பேரும் உன்ன தானே சுத்துறா
நீ எவ்வளவு சாப்பிடுவ மதன் மித்துரா

ஆண் : கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி
கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி
கபி கபி லவ் கபி……ஈ…..ஈ……கபி கபி லவ் கபி
கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி

ஆண் : சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா
சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா

ஆண் : ஆஅ….ஆ…..ஆ….ஆஹ்….ஆ…..
சௌகார் பேட்டையில் ஒரு லால்சந்து சேட்டு
லால்சந்து சேட்டுக்கு ஒரு மால்சந்து கூட்டு
லால்சந்தும் மால்சந்தும் பைனான்ச போட்டு
வட்டியாக சேர்ந்ததப்பா கட்டு கட்டா நோட்டு

ஆண் : அப்படிபோடு

ஆண் : லால்சந்து மால்சந்து சாப்பிடுறான் குல்கந்து
குல்கந்து கேட்குதப்பா கேர்ள் ப்ரெண்டு
நம்ம ஸ்டேட்டுக்கே அண்ணன் தானே ஆல் ரௌண்டு

ஆண் : கயா கயா நயகரா வரா பாரு வயகரா
கயா கயா நயகரா வரா பாரு வயகரா
கயா கயா நயகரா……ஆ….ஆ….ஆஹ்…..
கயா கயா நயகரா வரா பாரு வயகரா

ஆண் : சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா
சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா

ஆண் : ஆஅ….ஆ….ஆ….ஆ…..
கவர்மெண்டு கஜானாவே காலியான நேரத்திலோ
பேங்க் ஸ்ட்ரைக்கு சிட்பண்ட் திவாலான நேரத்திலோ
துட்டு உள்ள ஒரே இடம் சேட்டு கட பாருடா
ஏழைங்க நமக்கு அது எமர்ஜென்சி வார்டுடா

ஆண் : சேட்டு மனம் தங்கம்டா
சௌகார் பேட்டை சிங்கம்டா
சேட்டு மனம் தங்கம்டா
சௌகார் பேட்டை சிங்கம்டா
போதும் வரை போட்டுகிட்டான் பாங்குடா யப்பா
போத ரொம்ப அதிகம் ஆச்சி தாங்குடா

ஆண் : கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி
கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி
கபி கபி லவ் கபி…..ஈ…..ஈ…..ஓ……கபி கபி லவ் கபி
கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி

ஆண் : சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா
சின்ன வீடு சித்ரா பெரிய வீடு கட்டுறா

ஆண் : கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி
கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி
கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி
கபி கபி லவ் கபி அபி அபி அஜ்ஜூநபி

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more