#hitsong #lovesong #sadsong #fullmoviesong #solohit #solosongs #hitlovesong
#moviesong #music #murali #muralihit #ravathi #ravathihit #ravathisong
#muralisong
Jodi Nalla Jodi Idhu Song | ஜோடி நல்ல ஜோடி இது |... Murali , Revathi | HD Song | Ps Tamil Song

Movie - Chinna Pasanga Naanga
Music - Ilaiyaraaja
Lyrics - Gangai Amaran
Singer's - Malaysia Vasudevan, K. S. Chithra

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு

ஆண் குழு : ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு

ஆண் : பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு

ஆண் குழு : பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு

பெண் : நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி

பெண் குழு : நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி

பெண் : இந்த குணவதிய
கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…….

பெண் குழு : இந்த குணவதிய
கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…….

ஆண் : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு

பெண் : பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு

ஆண் : ஒன்னா ரெண்டா உள்ளதை எல்லாம்
கண்ணால் சொல்லு சேதிதான்

பெண் : பொன்னால் கட்டி பூட்டி இழுத்து
பூஜையை போடும் நேரம்தான்

ஆண் : மெத்தையில சிந்தாம
இனி கோர்ப்பாளம்மா முத்தாரம்

பெண் : அத்தனையும் சொல்லாம
அத அடக்கி வெப்பா வித்தாரம்

ஆண் : ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு

குழு : அம்சமுள்ள பொஞ்சாதி

பெண் : தேடி இப்போ வந்தாச்சு

குழு : சின்னச் சிட்டு சிங்காரி

ஆண் : அள்ளாமலே கிள்ளாமலே
மல்லாடுற கைகாரி

பெண் : ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு

ஆண் : நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி
இந்த குணவதிய
கண்டு பிடிச்ச ராசா மகா ராசா…….

குழு : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு

பெண் : அய்யா உள்ளம் ஆடியில் வெள்ளம்
அடக்கி வெச்சாம் பாவம்தான்

ஆண் : அம்மா எண்ணம் சந்தனக் கிண்ணம்
அடிச்சதம்மா யோகம்தான்

பெண் : ஒத்தையில நின்னாரு
இப்ப ரெட்டையாக வந்தாரு

ஆண் : சக்தியுள்ள அண்ணாரு
அவர் ஜாதகம் போல வேறாரு

பெண் : ஏழு பட்டி சீமையிலும்

குழு : ஏழை சனம் பாராட்டும்

ஆண் : வாழை என உங்க வம்முசம்

குழு : வாழ்க என சீராட்டும்

பெண் : அன்பானது பண்பானது
ஒண்ணானது கொண்டாட்டம்……

ஆண் : ஜோடி நல்ல ஜோடி இது
மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு

பெண் : நல்ல தவம் இருந்து
பெத்து எடுத்த ராணி மகாராணி
இந்த குணவதிய கண்டு பிடிச்ச
ராசா மகா ராசா…….

குழு : ஓஹோஹோ ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு
ஜோடி நல்ல ஜோடி
இது மாப்பிள்ள பொண்ணையும் பாரு
பாடி விளையாடி உள்ள
சங்கதி எல்லாம் கூறு



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more