Dec 28, 2023
, , ,
Movie - Manmadhan
Music - Yuvan Shankar Raja
Lyrics - Pa.Vijay
Singer's - Silambarasan and Suchitra

ஆண் : { என் ஆசை
மைதிலியே என்னை
நீ காதலியே } (2)
{ தன... தரனானே தானானே
தன தரனானே தானானே } (2)

ஆண் : { என் ஆசை
மன்மதனே என்னோட
காதலனே } (2)
{ தன தரனானே தானானே
தன தரனானே தானானே } (2) ஹே

ஆண் : பிளாக் அண்ட்
ஒயிட்டு காலம் முதல்
உன்னை போல ஹீரோயின
கண்டவுடனே ஏதோ பண்ணும்
கண்ணு ரெண்டும் ஹரோயினா

ஆண் : சென்டிமீட்டரு கண்ணடிச்சு
வானவில்லுக்கே வலை விரிச்ச
மில்லிமீட்டரு புன்னகையால்
நெஞ்சுக்குள்ள தாக்கி தீய வச்ச

ஆண் : தானானே
தானானே தன
தனனானே தானானே
{ தன தனனான
தன்னன்னானே } (2)

பெண் : இஷ்டப்படிதான்
கிட்ட வந்து ஆடை இழுக்கும்
துச்சாதனா ஆடை இழந்த
அப்பறமா நீயும் தெரிஞ்ச
மன்மதனா

பெண் : தப்பு தப்பா
தான் நெனச்சுக்கிட்டு
உன்ன நானும் தான்
திட்டி புட்டேன் இப்ப
இப்ப தான் புரிஞ்சிகிட்டு
உன்னையும் வந்து கட்டி
கட்டிகிட்டேன்

பெண் : { தன தரனானே தானானே
தன தரனானே தானானே } (2)

ஆண் : { என் ஆசை
மைதிலியே என்னை
நீ காதலியே } (2)
{ தன தரனானே தானானே
தன தரனானே தானானே } (2)
ஹோய்

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more