Dec 29, 2023
, , ,
நான் பாடும் பாடல்நலமாக வேண்டும் |Naan paadum paadalNalamaaga vendum | M.G.R
Movie - Naan Yen Pirandhen
Music - Shankar–Ganesh
Lyrics - Vaali
Singer - T. M. Soundararajan

ஆண் :... நான் பாடும் பாடல்
நலமாக வேண்டும்
நலமாக வேண்டும்

ஆண் : நான் பாடும் பாடல்
நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

ஆண் : நான் பாடும் பாடல்
நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

ஆண் : தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்

ஆண் : எங்கே நானென்று தேடட்டும் என்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த
எங்கே நானென்று தேடட்டும் என்னை
சிந்தாத முத்தங்கள் சிந்த
அவள் எந்தன் மனமேடை
தவழ்கின்ற பனி வாடை
அவள் எந்தன் மனமேடை
தவழ்கின்ற பனி வாடை
காலம் கொண்டாடும்
கவிதை மகள் கவிதை மகள்

ஆண் : நான் பாடும் பாடல்
நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

ஆண் : நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட

ஆண் : நாதத்தோடு கீதம் உண்டாக
தாளத்தோடு பாதம் தள்ளாட
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை
வாராதிருந்தாலோ தனிமை

ஆண் : நிழல் போலும் குழலாட
தளிர்மேனி எழுந்தாட
நிழல் போலும் குழலாட
தளிர்மேனி எழுந்தாட
அழகே உன் பின்னால்
அன்னம் வரும் அன்னம் வரும்

ஆண் : நான் பாடும் பாடல்
நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more