May 23, 2024
, , ,
Movie - Sinna Mapplai
Music - Ilayaraja
Lyrics - Vaali
Singer's - Mano and Swarnalatha

பெண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல... வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண் : மனசுல திறந்தது
மணிக்கதவு மரகத
பதுமையை இனி தழுவு

ஆண் : இடையில விழுந்தது
இள மனசு இருக்கிற சுகமது
பல தினுசு

பெண் : நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்
ஆண் : வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்

பெண் : விதவிதமா விருந்து
வச்சு விழிவழியே மருந்து
வச்சு விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு

ஆண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள

ஆண் : விழியிலே தெரியுது
புது கணக்கு விடியற வரையிலும்
அது எனக்கு

பெண் : தடைகளை கடந்தது
மலையருவி தனிமையை
மறந்தது இளம் குருவி

ஆண் : தேகமே தேனாய்
தேடினேன் நானா
பெண் : மோகம்தான் வீணா
மூடுதே தானா

ஆண் : தொடதொடதான்
தொடர்கதையா படப்
படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது
தெரியாதா

பெண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண் : காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more