Jul 17, 2024
, , ,
Movie - Namma Annachi
Music - Deva
Lyrics - Vaali
Singer's - S. P. Balasubrahmanyam, K. S. Chithra

பெ: நீலகிரி மல ஓரத்துல
ஒரு செவ்வந்தி... மொட்டு
துடிக்குது சிக்குனுக் கட்டு

ஆ: ஏலகிரி மலச் சாரலிலே
சின்ன முத்திரயிட்டு
படிச்சிடு மன்மதன் மெட்டு

பெ: நீ மச்சமுள்ள ஆளு
நான் கண்டுபுடிச்சேன்

ஆ: நீ உச்சிமல தேனு
நான் ஊத்தி குடிச்சேன்

பெ: அசத்துற என்ன ரொம்ப உசுப்புற

ஆ: உலுக்குற என் மனச குலுக்குற

பெ: நீலகிரி மல ஓரத்துல
ஒரு செவ்வந்தி மொட்டு

துடிக்குது சிக்குனுக் கட்டு

ஆ: மேல கொண்டையில
செருக்கி வச்ச பூவு
மாமன் என்ன கண்டு
அடிக்குதடி டாவு

பெ: ஓ... கீழே கட்டி வச்ச
கொலுசு சத்தம் கேளு
கேட்டா கிக்கு வரும் கிளப்பிடு நீ தூளு

ஆ: வாடாத வாழத் தாறப் பாத்து
நான் வளைக்கட்டுமா
மேலும் கீழும் சேத்து

பெ: நீதானா ஈர வாட காத்து
நீ நெருங்கிடத்தான் ஏங்கும் இந்த நாத்து

ஆ: என்னடி வேணும் சின்னக்குட்டி
எங்கிட்ட வாங்கிக்கடி

பெ: என்னத்த நானும் சொல்லுறது
எப்பவும் இப்படி கட்டிப்பிடி

ஆ: முக்கனியே..
கொட்டி வச்ச சர்க்கரையே

பெ: கொட்டியத
அள்ளிக்காம நிக்கிறியே

பெ: நீலகிரி மல ஓரத்துல
ஒரு செவ்வந்தி மொட்டு
துடிக்குது சிக்குனுக் கட்டு

ஆ: ஏலகிரி மலச் சாரலிலே
சின்ன முத்திரயிட்டு
படிச்சிடு மன்மதன் மெட்டு

பெ: நீ மச்சமுள்ள ஆளு
நான் கண்டுபுடிச்சேன்

ஆ: நீ உச்சிமல தேனு
நான் ஊத்தி குடிச்சேன்

பெ: அசத்துற என்ன ரொம்ப உசுப்புற

ஆ: உலுக்குற என் மனச குலுக்குற

பெ: நீலகிரி மல ஓரத்துல
ஒரு செவ்வந்தி மொட்டு
துடிக்குது சிக்குனுக் கட்டு



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more