Jul 20, 2024
, , ,
Movie - Namma Annachi
Music - Deva
Lyrics - Vaali
Singer's - S. P. Balasubrahmanyam, S. Janaki

பெண்: சேர சோழ பண்டியரெல்லாம்
மாமன் கிட்ட... தோத்திடனும்...
வில்லொடிச்ச ராமன் கூட
மாமன் வந்தா யோசிக்கணும். (சேர...)
தேக்கு மர உடம்பு - அவன்
புடிச்ச புடி உடும்பு
வீரமுள்ள மனுஷன்
வஞ்சி மக புருஷன்.. (சேர...)

பெண்: தும்ப பூவ போல
ஓர் உள்ளம் கொண்ட ஆள
நான் முன்ன பின்ன பாத்ததில்லையே...
ஆண்: என்ன பாத்து மால
நீ வாங்கி போட்ட வேல
நான் ஒன்னுஞ் சொல்ல தோனவில்லையே...
பெண்: என் மனச தொட்டதெல்லாம்
உன்னுடைய கன்னியந்தான்
ஆண்: உன் புருஷன் ஆனதெல்லாம்
என்னுடைய புண்ணியந்தான்
பெண்: சொகுசா வளைச்சி
சோகமா அணைச்சி
என் கூட சிந்து பாடனும்...
என் மாமா
உன் கூட ஒண்ணா கூடனும்...
எந்நாளும்...
ஆண்: ஊருவசி மேனகை எல்லாம்
உன் அழக பாத்திடனும்...
கட்டழகி போட்டி வச்சா
கண்டிப்பாக தோத்திடனும்...

ஆண்: கொள்ளேகாலம் பாட்டு
நான் கொண்டு வாரேன் கட்டு
நீ பொட்டு வச்ச பட்டுபூச்சி தான்...
பெண்: கட்டபொம்மன் பேரன்
நீ காதல் வித்த காரன்
என் கண்ணு ரெண்டில் உந்தன் காட்சிதான்..
ஆண்: அஞ்சு வித பூவெடுத்து
அம்பு விடும் காமனுக்கு
பெண்: நல்ல பதில் சொல்லவதற்கு
தெம்பு உண்டு மாமனுக்கு
ஆண்: கொடி போல் எழுந்து
மடிமேல் விழுந்து
முந்நூறு முத்தம் போடனும்...
உன் தேகம்
தாளாம சத்தம் போடனும்...
எந்நாளும்...
பெண்: சேர சோழ பண்டியரெல்லாம்
மாமன் கிட்ட தோத்திடனும்...
ஆண்: வாய் வெடிச்ச அரும்பு
இவ வெளஞ்சி நிக்கும் கரும்பு
சின்ன கிளி வனப்பு
செம்பருத்தி செவப்பு . (சேர...)

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more