Welcome to PS TAMIL SONG Youtube Chennal

அத்தி மரம் பூப்பதில்லே HD | Aththi Maram Pooppathillai | Malaysia Vasudevan | Love Sad Song

#pstamilsong #malaysiavasudevan #lovesadsong #sadsong #sadsongstatus...#tamilsongs #hdsong

Singer - Malaysia Vasudevan
Music - K. V. Mahadevan
Lyrics - Pulamaipithan

ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை

ஆண் : புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா…….
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா…….

ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா…….

ஆண் : மது குடிச்ச ஒரு குரங்கு
மனசுக்குள்ள இருக்குதடா ரங்கா ரங்கய்யா
மறக்க சொன்னா நினைக்குதடா
கிளைக்கு கிளை குதிக்குதடா நிம்மதி எங்கய்யா

ஆண் : மது குடிச்ச ஒரு குரங்கு
மனசுக்குள்ள இருக்குதடா ரங்கா ரங்கய்யா
மறக்க சொன்னா நினைக்குதடா
கிளைக்கு கிளை குதிக்குதடா நிம்மதி எங்கய்யா

ஆண் : மானம் என்னாச்சு ஏலம் விட்டாச்சு
அதை சொல்லி என்னாச்சு சொரணை கெட்டாச்சு
மானம் என்னாச்சு ஏலம் விட்டாச்சு
அதை சொல்லி என்னாச்சு சொரணை கெட்டாச்சு

ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா…….
டேய் புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா…….

ஆண் : பாட்டிலிலே சிரிக்கிறியே பல நினைப்ப
கொடுக்கிறியே கண்ணே கண்ணாட்டி
பகல் இரவா உறக்கமில்ல
வயிறிருந்தும் பசிக்கவில்லை வாடி ராசாத்தி

ஆண் : பாட்டிலிலே சிரிக்கிறியே பல நினைப்ப
கொடுக்கிறியே கண்ணே கண்ணாட்டி
பகல் இரவா உறக்கமில்ல
வயிறிருந்தும் பசிக்கவில்லை வாடி ராசாத்தி

ஆண் : உரிமை மச்சான்டி உயிரை வச்சேன்டி
கருணை வையேன்டி கட்டிக் கொள்ளேன்டி
உரிமை மச்சான்டி உயிரை வச்சேன்டி
கருணை வையேன்டி கட்டிக் கொள்ளேன்டி

ஆண் : அத்தி மரம் பூப்பதில்லை
ஆசை வெட்கம் பார்ப்பதில்லை
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா…….
புத்திக் கெட்ட மடையா
இதைப் புரிஞ்சிகடா சரியா…….



Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more