Music - T. Rajendar
Lyrics - T. Rajendar
Singer's - Malaysia Vasudevan and Jayachandran
ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப்... பாத்தா துட்டுப் ஆச்சு
ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு
ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்
நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேய்
மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்
நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேஹேய்
ஆண் : ஹேய் ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு ஹேய்ஹெய்
ஆண் : ஹேய் தருமம் உறங்கும் சமயத்திலே
அதர்மம் சிரிக்கும் உலகத்திலே
தருமம் உறங்கும் சமயத்திலே
அதர்மம் சிரிக்கும் உலகத்திலே
ஆண் : நேரம் வந்தா நெலம மாறும்
காலம் பொறந்தா கவலை தீரும்
நேரம் வந்தா நெலம மாறும்
காலம் பொறந்தா கவலை தீரும்
பெண் : பொய்யத்தான் நம்புறான்
பொரட்டத்தான் மதிக்கிறான்
உண்மைய உணருவான்
உள்ளத்தில் வருந்துவான்….ஹேய்…….
ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு
ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்
நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..
ஆண் : குட்டிப் பாரு பூவாட்டமே
வெட்டிப் போறா கிளியாட்டமே
குட்டிப் பாரு பூவாட்டமே
வெட்டிப் போறா கிளியாட்டமே
ஆண் : புட்டி போட்டே புத்தி கெட்டான்
கெழவி இவள அழகி என்றான்
புட்டி போட்டே புத்தி கெட்டான்
கெழவி இவள அழகி என்றான்
ஆண் : வெளக்கத்தான் அணைச்சுட்டா
எவளுமே அழகிடா
வயசத்தான் மறந்துட்டா
வடிவமே அமுதடா ஹேய்…அம்மமோய்…..
ஆண் : ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு
ஊரப் பாத்தா கெட்டுப் போச்சு
காரப் பாத்தா துட்டுப் ஆச்சு
ஆண் : இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
இருக்குறவன் ஏய்க்கிறான்
இல்லாதவன் தவிக்கிறான்
ஆண் : மேட்ட ஒடச்சி ஒண்ணா ஆக்கணும்…..
நாட்ட திருத்த தமிழன் வளரணும்…..ஹேய்
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more