Song - Velakku Vachaa Dhenam
Music - Raveendran
Lyrics - Gangai Amaran
Singer's - K. S.... Chitra
பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
பெண் : பாவைய பூவென பாருங்க மாமா
பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா
தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும்
பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
பெண் : பாலு பழங்கள பாரு
பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு
பெண் : பாலு பழங்கள பாரு
பருகுவதாரு நீங்கிட சாறு
அட ஆள அணைக்கிற தோளு
கெடைக்கிற நாளு இன்றுதான் பாரு
பெண் : நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
நெஞ்சார பரிமாறுங்க அட நெஜமாக உறவாகுங்க
கட்டிலறை இங்கு முதல் நடுங்கிட
தொட்டிலிட முதல் முதல் விதையிட
உயிரும் உயிரும் உயிரை வளர்க்கும்……ஓஓஒ…
பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
பெண் : காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும்
சுவை பல தோணும் நிலவரம் என்ன
பெண் : காலம் அது தரும் கோலம்
பருவங்கள் நாலும் கடந்தது என்ன
நாளும் சுகமென காணும்
சுவை பல தோணும் நிலவரம் என்ன
பெண் : நீரூற்று நிலம் பாயட்டும்
இனி நிலம் நூறு நிறம் காணட்டும்
நீரூற்று நிலம் பாயட்டும்
இனி நிலம் நூறு நிறம் காணட்டும்
பெண் : நித்தம் ஒரு புது புது அனுபவம்
நெஞ்சிலொரு புதுவித சுகம் வரும்
வளர வளர தொடரும் அதிசயம்…
பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
பெண் : பாவைய பூவென பாருங்க மாமா
பாத்ததும் தேவைய கேளுங்க ஆமா
தெரிஞ்சவ அறிஞ்சவ சொல்லுறத கேட்டுக்கணும்
பெண் : வெளக்கு வச்சா தெனம் விருந்திருக்கும்
விடிவெள்ளி மொளைச்சா கன்னம் வீங்கியிருக்கும்
Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG
1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES
2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations
3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment
4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii view more