மன உளைச்சலை குணப்படுத்தும் மர்ஜாரியாசனா! Episode:- 05 | Vasanth TV

#Marjariasana #VasanthTV #DhinamOruYoga #DhinamOruAsanam #Yoga #Asanam #YogaVideos #yogapractice #CatPose...#CatStretchYoga #MarjariasanaBenefits #MarjariasanamYoga

மர்ஜாரியாசனத்தின் பலன்கள்:-
🧘 கைகள், அடிவயிறு, முதுகு, இடுப்பு ஆகியவை வலுப்பெறும்.
🧘 பெண்களுக்கு இடுப்புப் பகுதியைச் சீராக இயக்க வைத்துக் கர்ப்பப் பையைப் பலப்படுத்தும்.
🧘 இடுப்பு, முதுகு வலிக்குச் சிறந்த நிவாரணம்.
🧘 உடலின் எடையைக் கைகளிலும் கால்களிலும் சமமாகப் பிரித்து அளிப்பதால் கால், இடுப்புப் பகுதிகளின் சிரமம் குறைகிறது.
🧘 இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.


Don't Forget to Subscribe to Us @ https://bit.ly/VasanthTV

© 2023 Vasanth & Co Media Network Pvt Ltd

#VasanthTVMovies #VasanthTVNews #VasanthTVAalayaDharisanam #AalayaDharisanam #VasanthTVVetriPadikattu #KitchenKIlladigal

Like us on Facebook: https://www.facebook.com/vasanthtv
Follow us on Twitter: https://twitter.com/vasanthtv_india
Follow us on Instagram: https://instagram.com/vasanthtv_india
view more