Nov 18, 2023
, , ,
Movie - Coimbatore Mappillai
Music - Vidyasagar
Lyrics - Vaali
Singer's - Hariharan, Sadhana Sargam


ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி... கேட்டா முல்லை பேசும்
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

ஆண் : முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
வா வா எந்தன் வாழ்வே

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

பெண் : பார்வை மீது உந்தன் பேரழகே
மனப்பாடம் செய்யும் இந்த பூங்குருவி
ஆண் : நேரில் ஆடி வரும் தேன் அருவி
இதில் நீந்த வேண்டும் இந்த ஆண் குருவி

பெண் : கோடையிலும் இதழ் காய்வதில்லை
ஆசையின் அலைதான் ஓய்வதில்லை
ஆண் : காதல் கதை என்றும் தோற்றதில்லை
தேவனின் விதியில் மாற்றம் இல்லை

பெண் : நாள் முழுக்க உந்தன் ஞாபகம்தான்
எதிர்பார்த்திருக்கும் இந்த பூ முகம்தான்

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

குழு : …………………………………

ஆண் : போடவேண்டும் ஒரு பூ விலங்கை
இசை பாடவேண்டும் உந்தன் கால் சலங்கை
பெண் : ஏற்ற வேண்டும் சின்ன பூ திரியை
அதில் பார்க்க வேண்டும் முதல் ராத்திரியை

ஆண் : தாமரையே சிறு வான்பிறையே
மார்பினில் வழியும் தேன் மழையே
பெண் : காதலனே இசை பாடகனே
கீதங்கள் பொழியும் பாவலனே

ஆண் : நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே
குளிர் நீர் இல்லையே துள்ளும் மீன் இல்லையே

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்

ஆண் : முதல் முதல் தொடும் போது
மடல் விடும் உயிர் காதல்
இருவர் : வா வா எந்தன் வாழ்வே

ஆண் : ஒரு தேதி பார்த்தால் தென்றல் வீசும்
ஒரு கேள்வி கேட்டா முல்லை பேசும்
பெண் : உயிர் நாடியெங்கும் அனல் மூட்டும்
உன்னை தீண்ட தீண்ட சுகம் காட்டும்


Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more