May 24, 2024
, , ,
Movie - Siva
Music by - Ilaiyaraaja
Lyrics by - Vaali
Singer's - Ilaiyaraaja, K. S. Chithra

ஆஹா ஆ ஆஹாஆஆஆஆ ஆஆ ஆஆ
ஆஹாஆஆஆஆ ஆஆ...
வெள்ளிகிழம
தல... முழுகி
மல்லிக பூவ
தலையில் வச்சி
மல்லிக பூவ
தலையில் வச்சி..
வாசகதவ...
தெறந்து வச்சி..
அத பாத்து பாத்து
விழி பூத்து போச்சு
ஒரு சூடு ஏறி
ரொம்ப வேத்து போச்சு
வெள்ளிகிழம...
தல முழுகி
மல்லிக பூவ...
தலையில் வச்சி

தந்தன்ன தாநன தானா
தந்தன்ன தாநன தா.
தந்தன்ன தாநன தந்தன்ன தாநன
தனனா தனனா தனனா

குத்தாலத்துக்கு போனா போனா
போனா
அங்கே கொட்டுது கொட்டுது தண்ணி தண்ணி
ஓஹோ..
கொட்டுற தண்ணிய பாத்தா பாத்தா
பாத்தா..
உள்ளம் கெட்டது கெட்டது உன்ன எண்ணி
அடி குத்தாலக்கடி கும்மா கும்ம்மா..
உன்ன விட்டாலப்படி சும்மா சும்மா
அட உன்ன நெனச்சேன் மஞ்ச குளிச்சேன்
ஊசி முனையா மேனி இழச்சேன்
அடடா..
அந்தி பகலா சிந்து படிச்சேன்
தன்னந்தனியா கண்ணு முழிச்சேன்
அடி நீயும் நானும் ஒண்ணா சேர...
வெள்ளிகிழம (M:ஆஹா)
தல முழுகி (M:ஓஹோ)
மல்லிக பூவ (M:ம்ம்)
தலையில் வச்சி (M:ஆமாமா)
மல்லிக பூவ (M:ஆஹா)
தலையில் வச்சி..(M:ஓஹோ)
வாசகதவ...(M:ம்ம்)
தெறந்து வச்சி..(M:ம்ஹ்ம்)
அத பாத்து பாத்து
விழி பூத்து போச்சு
ஒரு சூடு ஏறி
ரொம்ப வேத்து போச்சு
வெள்ளிகிழம…...(M: Ahhh…..)
தல முழுகி.. ...(M: Ahhh…..)
மல்லிக பூவ... ...(M: Ahhh…..)
தலையில் வச்சி..(M:Thannanna)

அங்காளம்மன் தேறு தேறு..
ஜோரு
இத ஓட்டுற வந்தவன் யாரு யாரு..
யாரு
இந்த சிங்காரதுல ஊரு ஊரு
ஊரு
கண்ணு சொக்கிட நிக்கிது பாரு பாரு
அடி குத்தாலக்கடி கும்மா கும்ம்மா..
உன்ன விட்டாலப்படி சும்மா சும்மா..
அட எட்ட இருந்தா என்ன நடக்கும்
இந்த ஒடம்பு இன்னும் கொதிக்கும்
அடடா
சின்ன பிள்ளையா சொல்லி கொடுக்க
கிட்ட நெருங்கு கட்டி அணைக்க
அடி நீயும் நானும் ஒண்ணா சேர...
வெள்ளிகிழம (M:அடடா)
தல முழுகி (M:அடடா)
மல்லிக பூவ (M:அடடடா)
தலையில் வச்சி (M:டண்டங் டாங்)
மல்லிக பூவ (M:அடடா)
தலையில் வச்சி..(M:அடடா)
வாசகதவ...(M:அடடடா)
தெறந்து வச்சி..(M:டண்டங் டாங்)
அத பாத்து பாத்து
விழி பூத்து போச்சு
ஒரு சூடு ஏறி
ரொம்ப வேத்து போச்சு..
வெள்ளிகிழம..(M:வெள்ளிகிழம..)
தல முழுகி..(M:தல முழுகி...)
மல்லிக பூவ..(M:மல்லிக பூவ...)
தலையில் வச்சி
ஆமாமா

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more