Aug 31, 2024
, , ,
Movie - Nenjil Oru Raagam
Music - T. Rajendar
Lyrics - T. Rajendar
Singer's - P. Jayachandran

ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும்... பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம்

ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் ரபரபரபபாம்

ஆண் : பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
பல கனவினை விதைத்தவள்
பால் நிலவென வளர்கிறாள்
மனக் கதவினை திறந்தவள்
பின் நுழைய ஏன் மறுக்கிறாள்

ஆண் : கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்
கோலம் போடும் நீலக் கண்ணில் மலைத்தேன்

ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும்………………

ஆண் : நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நினைவெனும் விலங்கினை
நெஞ்சினில் பூட்டினாள்
நெருங்கவோ துடிக்கிறேன்
நெருப்பென பார்க்கிறாள்

ஆண் : நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு
நான் மெழுகாய் உருக வாட்டும் சுடரே நீயாடு

ஆண் : இதய வாசல் வருகவென்று
பாடலொன்று பாடும் பபபபபாம்பாம்
எதுகை தேடும் மோனை இன்று
கவிதை உன்னை நாடும் பபபபபாம்

ஆண் : உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை
உன் ஏகாந்த ஜாடை எனை நீராட்டும் ஓடை

ஆண் : ………………………..




Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more