Aug 31, 2024
, , ,
Movie - Nattupura Pattu
Music - Ilaiyaraaja
Singer's - Arunmozhi, Devie Neithiyar

பெ: போடு
தன்னானே னன்னே னன்னே தன்னா னன்னானே
குழு:... போடு
தன்னானே னன்னே னன்னே தன்னா னன்னானே
பெ: அடி கிழக்கால சுவத்து பக்கம்
கெவுலி சொல்லுதடி
குழு: போடு
தன்னானே னன்னே னன்னே தன்னா னன்னானே
பெ: அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல
குயிலு கத்துதடி
குழு: போடு
தன்னானே னன்னே னன்னே தன்னா னன்னானே
பெ: மேகாத்து வீசயிலும்
வேர்த்து கொட்டுதடி ஹோய்
குழு: தன்னானே னன்னே னன்னே தன்னா னன்னானே
பெ: மாமென் வரவச்சொல்லி
மனசு சுத்துதடி ஹோய்
குழு: தன்னானே னன்னே னன்னே தன்னா னன்னானே

பெ: கிழக்கால சுவத்து பக்கம்
கெவுலி சொல்லுதடி
அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல
குயிலு கத்துதடி
மேகாத்து வீசயிலும்
வேர்த்து கொட்டுதடி ஹோய்
மாமென் வரவச்சொல்லி
மனசு சுத்துதடி..
கெழக்கால சுவத்து பக்கம்
கெவுலி சொல்லுதடி
அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல
குயிலு கத்துதடி

பெ: பூச மஞ்ச கிழங்கரச்சேன் மா..மா
என் பூ முகத்துல சேரலயே மா..மா
வாச மல்லி தலையில் வச்சேன் மா..மா
என் வாட்டம் பட்டு வதங்கிருச்சே மா..மா
ஆ: படுத்தா ஒறக்கம் வல்ல
பாய் படுக்க தீயாச்சு..
அடுத்த தலமுறைக்கும்
உன் நினைப்பே நோயாச்சு
பெ: பச்ச வெள்ளசோ..ளம்
வெளையிர நேரம்
ஆ: அச்சுவெல்லம் போல
நான் வருவேன் சேர
குழு: ஓ... ஓ...ஓ... ஓய்

பெ: கிழக்கால சுவத்து பக்கம்
கெவுலி சொல்லுதடி
அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல
குயிலு கத்துதடி
மேகாத்து வீசயிலும்
வேர்த்து கொட்டுதடி ஹோய்
மாமென் வரவச்சொல்லி
மனசு சுத்துதடி
கிழக்கால சுவத்து பக்கம்
கெவுலி சொல்லுதடி
அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல
குயிலு கத்துதடி

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆ: திருட்டுக்கண்ணு ரெண்டும்
என்னத் தான் மானே..
வெரட்டி வந்து வாட்டுதடி தேனே..
பெ: பருத்திப் பஞ்சு
மனசு கொண்டேன் மா..மாமா
நெருப்பு உந்தன் நெனப்பு வந்திடலா..மா
ஆ: தாலாட்டு உள்ளுக்குள்ள
கேக்குதடி மா..னே..
பெ: மாராப்பு சேலைக்குள்ள
மனசு நிக்கல மாமா
ஆ: என்னப் போல நீயும் ஏங்குறியா மானே
பெ: உன் மனச கேளு என் நிலமய கூறும்
குழு: ஓ...ஓ...ஓ..ஓய்

பெ: கிழக்கால சுவத்து பக்கம்
கெவுலி சொல்லுதடி
அந்த களத்தோரம் வேப்பங்கொப்புல
குயிலு கத்துதடி
மேகாத்து வீசயிலும்
வேர்த்து கொட்டுதடி ஹோய்
மாமென் வரவச்சொல்லி
மனசு சுத்துதடி
கிழக்கால சுவத்து பக்கம்
கெவுலி சொல்லுதடி
அந்த களத்தோ..ரம் வேப்பங்கொப்புல
குயிலு கத்துதடி

Channel Links -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG

1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES

2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations

3 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment

4 -- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii
view more